08 August 2024

நல்லவரு இயேசு வல்லவரு

நல்லவரு இயேசு வல்லவரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    நல்லவரு இயேசு வல்லவரு

                        வல்லமை உள்ளவரு

                        நாடி வரும் தம் பிள்ளைகளுக்கு

                        அற்புதம் செய்பவரு

 

1.         ஆவியினால் பிறந்தவரு

            உயர் ஆவியை பெற்றவரு

            ஆராதிக்க தினம் வருபவர்க்கு

            ஆவியை ஊற்றுபவரு

 

2.         கர்த்தரையே தினம் நம்புவோர்க்கு

            நித்திய கன்மலையாய் இருப்பவரு

            கவலையுடன் வருபவரின்

            கண்ணீரை துடைப்பவரு

 

3.         உள்ளங் கையில் வரைந்தவரு

            உன்னை எப்போதும் காப்பவரு

            உனக்கு முன்பாக செல்பவரு

            உன்னை சொல்லி அழைப்பவரு

 

 

https://www.youtube.com/watch?v=h9i9ZgDwdj8

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...