08 August 2024

நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நல்லவரே இயேசு தேவா

                        நன்மையினால் முடிசூட்டி

                        கிருபைகளை பொழிந்திடுவீர்

                        என்றென்றுமாய் நடத்திடுவீர்

 

1.         உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால்

            திருப்தியாக்கியே தினம் நடத்துமே

            தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் - நல்லவரே

 

2.         மனம் திரும்ப திரும்ப தயவினாலே

            நன்மை கண்டேனே

            கிருபையால் எம்மை அழைத்தீர் ஸ்தோத்திரம்

            தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் - நல்லவரே

           

3.         தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட

            பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்

            தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் - நல்லவரே

 

4.         உம்முடைய ஆலயத்தின் வேலை வளர்ந்திட

            நன்மையாய் கரங்கள் எம்மை தாங்குதே

            தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் - நல்லவரே

 

5.         இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை

            என்றும் மறவேனே நன்றி இயேசுவே

            தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் - நல்லவரே

 

 

https://www.youtube.com/watch?v=sJhKAdY0OJY

https://www.youtube.com/watch?v=Aob07QB2qDw

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...