நல் மீட்பர் திவ்ய வார்த்தை கேள்
107. Oh, precious
words
நல்
மீட்பர் திவ்ய வார்த்தை கேள்
நான் வாக்களிக்கிறேன்
என்னண்டைசேரும்
பாவியை
ஓர் போதும் தள்ளிடேன்
ஓர் போதும் தள்ளிடேன்
ஓர் போதும் தள்ளிடேன்
என்னண்டை சேரும்
யாரையும்
ஓர் போதும் தள்ளிடேன்
2. நல் மீட்பர் திவ்ய
வார்த்தை கேள்
நான் ஜீவ வாசலே
என்னால் உட்செல்வோர்
யாவரும்
என்றென்றும் வாழ்வாரே (3)
என்னால் உட்செல்வோர்
யாவரும் என்றென்றும் வாழ்வாரே
3. நல்மீட்பர் திவ்விய வார்த்தை கேள்
மா பாரம் நீக்குவேன்
என்னண்டை வந்து
கற்றுக்கொள்
மெய் ஆறுதல் ஈவேன் (3)
என்னண்டை வந்து
கற்றுக்கொள்
மெய் ஆறுதல் ஈவேன்
4. நல் மீட்பரைத்
திவ்ய வார்த்தை கேள்
பூலோகத்தை வென்றேன்
என் பின் செல்வோர் எல்லோருக்கும்
நான் வெற்றி அளிப்பேன்
(3)
என் பின் செல்வோர் எல்லோருக்கும்
நான் வெற்றி அளிப்பேன்
Comments
Post a Comment