07 June 2024

வாலிபர் ஐக்கிய சங்கம் பாடல்

வாலிபர் ஐக்கிய சங்கம் பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

CSI - திருநெல்வேலி திருமண்டலம்

வாலிபர் ஐக்கிய சங்கம் பாடல்

 

                             பாடல் - 1

 

                    பாதை அறியாத பயணத்துல

                        பாதையாக Pilot ங்க - 2

                        Life ஆச்சி Highlight ங்க

 

            Pilot - 2 இயேசு என் Pilot

            Highlight - 2 என் life யே Highlight - 2

 

1.         பார்வோன் Army பின்னால

            Red Sea யும் என் முன்னால -2

            கர்த்தர் கரம் என் மேல

            கடலும் பிளந்தது தன்னால - 2 - Pilot

 

2.         கோலியாத்து முன்னால

            எதிர்த்து நின்பேன் உம்மால - 2

            சின்ன கூலாங் கல்லால

            கீழ விழுந்தான் தன்னால - 2 - Pilot

 

                             பாடல் - 2

 

          வாலிபம் இது வாலிபம் கொஞ்சக்காலமே

            மயக்கிடும் இது மயக்கிடும் கொஞ்சக்காலமே

                        Na Na Na Na Na Naa Na Na Na - 2

 

1.         வாலிப பிராயத்தில் Chatting, Cheating

            ரொம்ப ரொம்ப மோசம்கோ

            பிள்ளைகள் எல்லாம் புள்ளைங்களாவது

            ரொம்ப ரொம்ப மோசம்கோ

            புள்ளிங்கோ நீங்க புள்ளிங்கோ

            சாத்தான் உங்களை Pulling ஓ

            தப்பிக்கோ நீ தப்பிக்கோ

            சாத்தானிடம் தப்பிக்கோ ... (வாலிபம்)

 

2.         வாலிப பிராயத்தில் சிருஷ்டியை நினைப்பது

            ரொம்ப ரொம்ப நல்லதுங்கோ

            புள்ளைங்கள் எல்லாம் பிள்ளைகளாவது

            ரொம்ப ரொம்ப நல்லதுங்கோ

            பிள்ளைங்கோ நீங்க பிள்ளைங்கோ

            Holy Sprit உங்களை Filling ஓ

            Happy ங்கோ நீங்க Happy ங்கோ

            இயேசு கிறிஸ்துவின் பிள்ளைங்கோ... (வாலிபம்)

 

                             பாடல் - 3

 

1.       பொய் புரட்டு பாவ இருட்டு

          உள்ளம் நிறைஞ்சிருக்கு

            வாழ்க்கை உனக்கும் வாழ தானே

            வாழ்ந்தும் பார்த்துவிடு (2)

 

                        நாளை என்று ஒன்றும் உண்டு

                        நீயும் மறவாதே

                        நியாயத்தீர்ப்பில் நரகம் என்பார்

                        கிருபை கிடையாதே (2)

 

2.         Internet Private Chat

            இதுக்கெல்லாம் நேரமிருக்கு

            Sunday Church

            மறந்து போச்சி

            பாவத்தில் மனம் கிடக்கு (2) - நாளை என்று

 

3.         இதுவே காலம் கிருபை நேரம்

            இன்றே மனந்திரும்பு

            அவரிடம் கோபம் விளங்கும் முன்னே

            பாவங்களை விட்டு விலகு (2) - நாளை என்று

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...