உம்மைத்தான் நம்பியிருக்கிறோம்

உம்மைத்தான் நம்பியிருக்கிறோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          உம்மைத்தான் நம்பியிருக்கிறோம்

            உம்மையன்றி யாரும் இல்லையப்பா - 2

                        அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே

                        உம்மைத்தான் நம்பியிருக்கோம் இயேசப்பா - 2

 

1.         நீங்கதான் எதாவது செய்யணும்

            என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் - 2

            நீர் சொன்ன வார்த்தையைப் பிடித்துக்கொண்டு - 2

            உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம் - 2 - அற்புதம்

 

2.         நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு

            உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம் - 2

            நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில் - 2

            உங்க கரத்தையே நோக்கி இருக்கிறோம் - 2 - அற்புதம்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே