07 June 2024

இரத்தத்தால் ஜெயம் இரத்தத்தால் ஜெயம்

இரத்தத்தால் ஜெயம் இரத்தத்தால் ஜெயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   இரத்தத்தால் ஜெயம் இரத்தத்தால் ஜெயம்

                   இயேசு இரத்தத்தால் ஜெயம் ஜெயமே

 

1.         ஆடு இரத்தம் மாடு இரத்தம் விடுதலை தருமோ

            கோழி இரத்தம் பன்றி இரத்தம் மீட்பை தருமோ

            சிலுவையால் இரத்தம் சிந்தின இயேசு அழைக்கிறார்

            அவருக்குள்ளே வந்துவிடு விடுதலை அடைவாய்

 

2.         பாவ சாபம் அழித்தது இயேசுவின் இரத்தம்

            பில்லி சூனியம் அழித்தது அவரின் இரத்தம்

            பரிசுத்தமாய் வாழ வைக்கும் அவரின் இரத்தம்

            பரலோக மீட்பை தரும் அவரின் இரத்தம்

 

3.         கடல் தொல்லைக் கஷ்டங்களை நீக்கிடும் இரத்தம்

            வாதை நோய் துன்பங்களை மாற்றிடும் இரத்தம்

            சமாதானம் சந்தோஷம் தந்திடும் இரத்தம்

            கிருபையாக காத்திடும் அவரின் இரத்தம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...