உந்தன்
பிரசன்னத்தில்
அமர்ந்திருந்து
நீர் செய்யும்
யுத்தம் காண்பேன்
என் பெலத்தினால்
ஒன்றும் ஆகாது
என் சுயத்தினால்
ஒன்றும் நடக்காது
- 2
உந்தன்
பிரசன்னத்தால்
கூடுமே - 2
யெகோவா
ஒசேனு என்னை
மீண்டும் கட்டுகிறீர்
யெகோவா
சபையோத் என்னை
ஆளுகை செய்கிறீர்
- 2
நீர் இல்லாமல்
ஒன்றும் இல்லையே
என்னை தள்ளாமல் சேர்த்து
கொண்டீரே - 2
1. உம் வல்லமைக்கு
முன்பாய்
ஒன்றும் நிற்பதில்லை
உம் மகத்துவத்திற்கு
முடிவு என்றும்
இல்லை - யெகோவா
2. மலைகள்
பர்வதங்கள்
மெழுகு போல உருகும்
தடைகள்
ஒவ்வொன்றாய்
என் மேலிருந்து
விலகும் - யெகோவா
உயிரே
உறவே வாருமே
என்னை
ஆளுகை செய்யுமே
உயிரே
உறவே வாருமே
இயேசுவே
ஆளுகை செய்யுமே
- Ps. BENNY JOSHUA
https://www.youtube.com/watch?v=asjJP2dGDN8
No comments:
Post a Comment