08 June 2024

எந்தன் பெலவீன நேரத்தில் உம்

எந்தன் பெலவீன நேரத்தில் உம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

            எந்தன் பெலவீன நேரத்தில் உம்

            பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்

            எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்

            வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் - 2

 

                        எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்

                        உயிருள்ள நாள் எல்லாமே - 2

 

1.         கிருபைகள் தந்தவரே

            என்னை உயர்த்தி வைத்தவரே - 2

            உம் பெலனை தந்து என்னை

            நடத்தினீரே இதுவரை காத்தவரே - 2

 

                        எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்

                        உயிருள்ள நாள் எல்லாமே - 2

 

2.         பரிசுத்த ஆவியே என்னை

            தேற்றிடும் துணையாளரே - 2

            பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே

            மறுரூபமாக்கிடுமே – என்னை- 2

 

                        எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்

                        உயிருள்ள நாள் எல்லாமே (4)

                        எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே (3)

 

- Ben Samuel

 

 

https://www.youtube.com/watch?v=k589d-bIpGE

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...