08 June 2024

என் பெலனெல்லாம் நீர்தானைய்யா

என் பெலனெல்லாம் நீர்தானைய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என் பெலனெல்லாம் நீர்தானைய்யா - 4

            சீர்படுத்தும் ஸ்திரப்படுத்தும்

            பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் - 2

 

                        பெலனே கன்மலையே

                        ஆறுதலே ஆராதனை - 2 - என் பெலனெல்லாம்

 

1.         வலக் கரத்தால் தாங்குகின்றீர்

            வழுவாமல் பாதுகாக்கின்றீர் - 2

            ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்

            கிருபையால் நடத்துகின்றீர் - 2 - பெலனே

 

2.         தாங்கிட பெலன் தருகின்றீர்

            தப்பிச் செல்ல வழி செய்கின்றீர் - 2

            அதிசயமாய் நடத்துகின்றீர்

            உம் பெலத்தால் சூழ்ந்து கொள்கிறீர் - 2 - பெலனே

 

- BEN SAMUEL

 

https://www.youtube.com/watch?v=4BK8VO3Txcc

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...