இதுவரை
நடத்தினீர் இனியும்
நடத்துவீர்
யேகோவாயீரே
பார்த்துக்கொள்வீர்
- 2
யேகோவாயீரே
யேகோவாயீரே
என் தேவை
யாவும் நீர் சந்திப்பீர்
- 2
1. கடந்து
வந்த பாதையை நான்
பார்க்கிறேன்
நீர் சுமந்து
வந்ததை நான் உணர்கிறேன்
- 2
என் தந்தை
நீரே என் தந்தை
நீரே
என்னை சுமந்து
வந்த தெய்வம் நீரே
- 2
2. வனாந்திரத்தில்
வழிகளை உண்டாக்கினீர்
வறண்ட நிலத்தில்
நீரூற்றைக்
காட்டினீர் - 2
சர்வ வல்லவரே
சர்வ வல்லவரே
என் வாழ்வில்
என்றும் போதுமானவரே
- 2
- Solomon Robert
No comments:
Post a Comment