12 June 2024

தேவனே என்னைத் தருகிறேன்

தேவனே என்னைத் தருகிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவனே என்னைத் தருகிறேன்

                   உம் பாதத்தில் என்னைப் படைக்கிறேன்

 

1.         யாவையும் நீர் தந்ததால்

            உம்மிடம் திருப்பித் தருகிறேன்

 

2.         எந்தன் வாழ்வை மேன்மையெல்லாம்

            உந்தனுக்கே தருகிறேன்

 

3.         எங்கள் ஆராதனை உமக்கே

            எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே

 

                        ஊழியம் நீர் தந்தது

                        உயர்வுகள் நீர் தந்தது

                        மேன்மைகள் நீர் தந்தது

                        செல்வமும் நீர் தந்தது

                        தரிசனம் நீர் தந்தது

                        தாகமும் நீர் தந்தது

                        கிருபைகள் நீர் தந்தது

                        அபிஷேகம் நீர் தந்தது

 

https://www.youtube.com/watch?v=JcJh4AaL2ik

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...