12 June 2024

தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே

தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                        தேவனே ஆராதிக்கின்றேன்

                        தெய்வமே ஆராதிக்கின்றேன்

 

1.         அதிகாலையில் ஆராதிக்கின்றேன்

            ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

 

2.         கன்மலையே ஆராதிக்கின்றேன்

            காண்பவரே ஆராதிக்கின்றேன்

 

3.         முழமனதோடு ஆராதிக்கின்றேன்

            முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

 

4.         யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்

            எல்லாமே பார்த்துக் கொள்வீர்

 

5.         யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்

            எந்நாளும் வெற்றி தருவீர்

 

6.         யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்

            எந்நாளும் சமாதானமே

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=O7pVqje8xHo

https://www.youtube.com/watch?v=fGW8yoU9B9c

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...