1. தேவனே உம்
சமூகம்
ஏழை நான்
தேடி வந்தேன் -
2
யாரிடம்
நான் செல்லுவேன்
- 2
எந்தனின்
தஞ்சம் நீரே - 2
பரிசுத்தமானவரே
உம் பாதமே
சரணடைந்தேன் -
2
2. யார் என்னை
வெறுத்தாலும்
அழைத்தவர்
நீரல்லவா
- 2
யார் என்னை
பகைத்தாலும் -
2
அணைப்பவர்
நீரல்லவா
- 2
உன்னதமானவரே
உயர் நல்
அடைக்கலமே - 2
3. தேசத்தின்
சமாதானம்
உம் கையில்
தானுண்டு
- 2
என் ஜனம் மாளுதையா
- 2
இரங்கும்
என் இயேசு நாதா
- 2
உன்னதமானவரே
உம்மைத்தான்
நம்பியுள்ளேன்
- 2
https://www.youtube.com/watch?v=15M2WK2X89E
No comments:
Post a Comment