12 June 2024

தேவன்பைக் காண்கிறோம் ஆனந்தமே

தேவன்பைக் காண்கிறோம் ஆனந்தமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

57.               I am so glad that my Father in heaven                       (111)

 

          தேவன்பைக் காண்கிறோம் ஆனந்தமே

            அவர் தாம் கொடுத்த வேதத்திலே

            வேதத்தின் மாட்சிமை யாவிலும்

            இயேசுவின் அன்புதான் பேரின்பமே.

 

                        ஆனந்தம்! இயேசு அன்பு வைத்தார்,

                        என்மேலுமே அன்பு வைத்தார்

                        ஆனந்தம்! இயேசு அன்பு வைத்தார்.

                        என்மேலுமே வைத்தார்.

 

2.         அவ்வன்பை மறந்து திரிந்தாலும்,

            எங்குமே அதென்னைத் தொடர்ந்திடும்

            மீட்பரின் பாசத்தை நினைக்கவே

            ஓடுவேன் அன்பரின் கரத்துக்கே.

 

3.         மா ராஜன் மகிமைக் காட்சி காண்பேன்

            நித்தியம் அவர் மேல் பாடிடுவேன்.

            ஒப்பில்லா ஒரின்ப கீதத்தையே,

            ஆனந்தம் என் நாதர் அன்பு என்றே.

 

4.         மீட்பரை அன்புதான் கொண்டுவந்தே

            மாளவும் செய்ததே குருசிலே;

            என்னையும் நேசித்தார் நிச்சயமே;

            அன்பரை நேசிப்பேன் எந்நாளுமே.

 

5.         தேறுதல் அடைந்தேன் நிச்சயத்தால்

            பாக்கியம் பெறுவேன் நம்பிக்கையால்:

            சாத்தானும் ஓடினான் என்னை விட்டே

            இயேசுவின் அன்பை நான் கூறவுமே.

 

 

https://www.youtube.com/watch?v=uIZ1AFPu0kk

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...