தேவனை
துதியுங்கள் எப்பொழுதும்
தேவனை
துதியுங்கள் ஆ...
ஆ...
1. அவர் வல்லமை
விளங்கும்
ஆகாய விரிவைப் பார்த்துத்
துதித்திடுங்கள்
- எப்பொழுதும்
2. அவர் வல்லமையுள்ள
கிரியைகட்காக
அவரை துதித்திடுங்கள்
- எப்பொழுதும்
3. மாட்சிமையான
மகத்துவத்திற்காக
அவரை துதித்திடுங்கள்
- எப்பொழுதும்
4. எக்காள
தொனியுடன்
அவரைத் துதியுங்கள்
வீணை சுரத்துடனே
- எப்பொழுதும்
5. தம்புரு
நடனத்தோடும்
துதியுங்கள்
யாழும்
தீங்குழலோடும்
- எப்பொழுதும்
6. ஓசையுள்ள
கைத்தாளங்களோடும்
துதியுங்கள்
பேரோசை
கைத்தாளத்தோடும்
- எப்பொழுதும்
7. சுவாசமுள்ள
யாவும் கர்த்தரை
துதியுங்கள்
அல்லேலூயா
ஆமென் - எப்பொழுதும்
https://www.youtube.com/watch?v=I3VRhJNGWKA
No comments:
Post a Comment