12 June 2024

தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை எந்தன்

தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை எந்தன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவனை துதிக்கும் புதுப்பாட்டை எந்தன்

                   நாவினில் தினங் கொடுத்தார்

                        நான் அதைக் கண்டு பயந்து நடுங்கி

                        கர்த்தரை நிதம் நம்பினேன்

 

1.         பயங்கர குழியிலும் உளையான சேற்றிலும்

            என்னை தூக்கி எடுத்து

            எந்தன் கால்களை கன்மலையின் மேல்

            நிறுத்தி உறுதிப் படுத்தினாரே

 

2.         கர்த்தரை தன் நம்பிக்கையாக

            வைக்கும் மனிதன் தானே

            அவனே பாக்கியவான் அவனே பாக்கியவான்

            வேதம் உரைத்துள்ளதே

 

3.         கர்த்தரோ என்மேல் நினைவாய் இருந்து

            எந்தன் துணையானார்

            அவரது கிருபையும் அவரது உண்மையும்

            என்னைக் காக்கின்றதே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...