தேவனைக்
கெம்பீரமாய்ப்
பாடு - நம் - 4
இந்நாளிலே,
எந்நாளுமே,
எக்காளம்
ஊதுங்களேன்
- 2
தேவனைக்
கெம்பீரமாய்ப்
பாடு - நம் - 4
1. நியமித்த
காலத்திலும்
நம் பண்டிகை
நாட்களிலும் -
2
இனிமையான
ஓசை எழுப்பி
சங்கீதம்
பாடுங்களேன்
- 2
தேவனைக்
கெம்பீரமாய்ப்
பாடு - நம் - 4
2. தோளில்
சுமந்து நீட்டியே
- கைகளை
சோதனைக்கு
நீங்கலாக்கியே
- 2
இரட்சித்தவர்
அவரல்லவோ
இஸ்ரவேலின்
தேவனல்லவோ
- 2
தேவனைக்
கெம்பீரமாய்ப்
பாடு - நம் - 4
3. மெரிபாவின்
தண்ணீராலுமே
கன்மலையின்
தேனினாலுமே
- 2
உச்சிதமான
கோதுமையாலுமே
போஷித்தவர்
அவரல்லவோ
- 2
இஸ்ரவேலின்
தேவனல்லவோ
இயேசு கிறிஸ்து அவரல்லவோ
தேவனைக்
கெம்பீரமாய்ப்
பாடு - நம் - 4
https://www.youtube.com/watch?v=Sl8qDFtsdTU
No comments:
Post a Comment