11 June 2024

தேவன் நல்லவரே இயேசு நல்லவரே

தேவன் நல்லவரே இயேசு நல்லவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தேவன் நல்லவரே இயேசு நல்லவரே

          ஒருவருக்கும் ஒரு தீமையும் செய்யாத

            தேவன் நல்லவரே

 

                        ஒன்று சேர்ந்து உயர்த்திடுவோம் இயேசுவை

                        ஒன்று சேர்ந்து போற்றிடுவோம் இயேசுவை

 

1.         அவர் ஜீவன் தந்ததாலே

            நான் உயிர் வாழ்கிறேனே

            அவர் எந்தன் கூட வருவார்

            அதனால் பயமில்லையே

 

2.         இரவெல்லாம் பாதுகாத்தார்

            எந்த தீமையும் அணுகாமலே

            பகலெல்லாம் கூட வருவார்

            தேவன் நம்மோடே

 

3.         இருளெல்லாம் போக்கி விடவே

            உன்னில் ஒளியாய் வந்தாரே

            சத்துருவை மேற்கொள்ளவே

            வல்லமை தந்தாரே

 

Pr. V.A. Charly

 

 

https://www.youtube.com/watch?v=oEAq496klnU

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...