11 June 2024

தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்

தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்

                        ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்

 

1.         பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும்

            பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்

 

2.         யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்

            ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்

 

3.         அமர்ந்திருந்து அவரை தேவனென்று அறிவோம்

            உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர்

 

4.         சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்

            யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=N3FOMXp75sY

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...