05 April 2024

உனக்குள்ளே இருக்கின்ற உன் தேவன்

உனக்குள்ளே இருக்கின்ற உன் தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                        உனக்குள்ளே இருக்கின்ற

                        உன் தேவன் என்றும் பெரியவரே

                        நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான

                        பெரிய காரியங்கள் செய்திடுவார்

 

1.         இல்லை என்ற நிலை வந்தாலும்

            இருப்பது போல் அழைக்கும் தேவன்

            பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்

            பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே

 

2.         சூழ்நிலை எல்லாம் எதிரானதோ

            சுற்றத்தார் உன்னில் பகையானரோ

            அழைத்தவர் உனக்குள்ளே இருக்கின்றார்

            பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே

 

3.         கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்

            தேசம் பஞ்சத்தில் வாடினாலும்

            பானையில் மா எண்ணை குறைந்திட்டாலும்

            கர்த்தர் இயேசு நமக்கு உண்டு

 

                        கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு

                        தூதர் உண்டு அவர் சமூகம் உண்டு;

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...