06 August 2024

நினைவுகூறும் தெய்வம் மறவாத தெய்வம்

நினைவுகூறும் தெய்வம் மறவாத தெய்வம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                        நினைவுகூறும் தெய்வம் மறவாத தெய்வம்

                        ஒருநாளும் கைவிடாத தெய்வம்

                        ஒருநாளும் கைவிடாத தெய்வம் - 2

 

1.         கருவிலே என்னை நீர் நினைவுகூர்ந்ததால்

            உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீரே - 2

            என்னால மறக்க முடியல - இயேசு

            உம் அன்பை நினைக்கும் போதெல்லாம் - 2 - நினைவுகூறும்

 

2.         கடன்களில் இருந்து என்னை நினைவுகூர்ந்ததால்

            கடனெல்லாம் மாற்றி என்னை வாழவைத்தீரே - 2

            என்னால மறக்க முடியல - இயேசு

            உம் அன்பை நினைக்கும் போதெல்லாம் - 2 - நினைவுகூறும்

 

3.         பாவத்தில் வாழ்ந்த என்னை நினைவுகூர்ந்ததால்

            பாவமெல்லாம் போக்கி என்னை வாழவைத்தீரே - 2

            என்னால மறக்க முடியல - இயேசு

            உம் அன்பை நினைக்கும் போதெல்லாம் - 2 - நினைவுகூறும்

           

 

- Ps. Samuel Isaac Newton

 

 

https://www.youtube.com/watch?v=o4ba8nmJGbY

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...