09 August 2024

நன் நாள் இதிலே ஆசி கூற வாரும் தேவனே

நன் நாள் இதிலே ஆசி கூற வாரும் தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நன் நாள் இதிலே ஆசி கூற வாரும் தேவனே

 

                        வருடங்கள் காலங்கள் கழிந்தாலும்

                        வழுவாமல் காத்த பரிசுத்தரே

 

1.         கைகளின் பலனைச் சாப்பிடுவாய்

            பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்

            உன் பிள்ளைகள் உன்னைச் சுற்றிலிருந்து

            ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்

 

2.         நித்திய ஜீவனை அளியும் தேவா

            நித்தமும் உம்மை ஆராதிக்க

            உம் செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல

            எந்நாளும் பாதுகாத்திடுவீரே

 

 

https://www.youtube.com/watch?v=p3SZJCu_Fmo

https://www.youtube.com/watch?v=oD-EERDhTto

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...