13 August 2024

நன்றி சொல்லி பாடுவேன் துதி

நன்றி சொல்லி பாடுவேன் துதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

1.       நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்

            நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன்

 

                        நன்றி இயேசு ராஜா

 

2.         என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்

            தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர்

 

3.         ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளை

            ஏழு வழியாய் என்முன் ஓட செய்தீர்

 

4.         என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்

            போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர்

 

5.         இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்

            இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழ வைப்பீர்

 

 

https://www.youtube.com/watch?v=Fo5XL7KO6X8

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...