நன்றி சொல்லி பாடிடுவேன்
நாள்தோறும்
துதித்திடுவேன்
கர்த்தர்
செய்த நன்மைகள்
நினைத்து
நினைத்து நான்
1. தாயின்
வயிற்றிலே உருவாகுமுன்னே
தெரிந்தெடுத்தீர் என்னை பிரித்தெடுத்தீர்
உம்மோடு
வாழ்வேன் உம்சித்தம் செய்வேன்
என்றென்றும்
துதித்திடுவேன்
2. என்
பாவங்களை நீக்கி பரிசுத்தனாக்கி
இரத்தம்
சிந்தியே ஜீவன் தந்தீரே
உந்தனின்
நேசம் உந்தனின் பாசம்
உலகில்
எங்கும் இல்லையே
3. யேகோவாநிசி வெற்றி தந்த தெய்வம்
யெகோவா ராப்பா சுகம் தந்தீரே
யேகோவாயீரே எந்தன் தேவை
எல்லாம்
நீர் பார்த்துக் கொள்வீர்
No comments:
Post a Comment