13 August 2024

நன்றி சொல்லி நான் பாடுவேன்

நன்றி சொல்லி நான் பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    நன்றி சொல்லி நான் பாடுவேன்

                        நாதா நீர் செய்திட்ட நன்மைகளை நினைத்து

 

1.         துன்பங்கள் என்னை சூழ்ந்திட்ட நேரம்

            துணையாக வந்தீரய்யா

            உம் அணையாத தீப நல்வசனத்தினால்

            இணையில்லா இன்பம் தந்து காத்தீரய்யா

 

2.         விழி மூட முடியாமல் வியாதியில் அழுதேன்

            பரிகாரியாக வந்தீரய்யா

            என்னில் வழிந்தோடும் கண்ணீரை

            கணக்கில் வைத்து கரம் நீட்டி தொட்டு

            சுகம் தந்தீரய்யா

 

3.         வாழ்வு தந்த வல்லவரே வழிகாட்டும் தீபமே

            வாயார உம்மைப் பாடுவேன்

            நான் உயிரோடு வாழ்ந்திடும்

            நாள் வரையில் உம்சித்தம் செய்து

            நான் உம்மில் சேருவேன்

 

 

https://www.youtube.com/watch?v=u8iLZhPmTy8

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...