03 August 2024

நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு

நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நம்பிக்கையுடைய சிறைகளே

            அரணுக்கு வாங்க

            இரட்டிப்பான நன்மைகளை

            இன்றைக்கே தருவார்

 

                        ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

                        இராஜாவின் அரண்மனைக்குள்ளே

                        எப்பொழுதும் சந்தோஷம்

 

1.         உமது மகிமையின் பிரசன்னத்தால்

            எங்களை மூடிக் கொள்ளுமே

 

2.         (இயேசு) ராஜாவின் பாதத்திலே

            அனுதினமும் அமர்ந்திருப்பேன்

 

3.         (இயேசு) ராஜாவின் குரலைக் கேட்க

            அனுதினமே ஏங்குகிறேன்

 

4.         (இயேசு) ராஜாவின் சந்நிதானத்தில்

            மன பாரங்களைச் சொல்லிவிடுவேன்

 

 

https://www.youtube.com/watch?v=xv-eFbuNNlQ

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...