12 June 2024

தேவனின் திருநாமம் புகழ்ந்திடுவோம்

தேவனின் திருநாமம் திருநாமம் புகழ்ந்திடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவனின் திருநாமம் திருநாமம் புகழ்ந்திடுவோம்

                   மகிழ்வுடனே துதித்திடுவோம்

                        மாசற்ற வாழ்வினை ஈந்தவரை

                        வாழ்த்தியே பணிந்திடுவோம்

 

1.         தாயினும் மேலாய் நேசித்தவர்

            தயவாலே உயர்த்திடுவார்

            மறவேன் உன்னை என்றுரைத்தார்

            மகிமையின் தேவனவர்

 

2.         காரிருள் பாவங்கள் நீக்கியவர்

            கிருபையால் நிறைத்திடுவார்

            பெலனளித்தே தாங்கிடுவார்

            பரிசுத்த தேவனவர்

 

3.         வானிலும் பூவிலும் மேலானவர்

            வழுவாது நிறுத்திடுவார்

            விசுவாசத்தின் ஆதாரமே

            கிறிஸ்தேசு என்றுரைப்போம்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...