12 June 2024

தேவனின் அன்பு என் தேவனின் அன்பு

தேவனின் அன்பு என் தேவனின் அன்பு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          தேவனின் அன்பு என் தேவனின் அன்பு

            என் உள்ளத்தில் இன்று வந்தது - 2

 

                        ஆஹா ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

                        என் ஆண்டவரை பாடி மகிழ்வேன்

 

1.         என்னை ஆசீர்வதிக்க மகிமை துறந்தவரே

            என்னை மீட்டுக் கொள்ள

            தன்னை இழந்தவரே

            நன்றியாலே நினைத்து துதிப்பேன் நாளும்

            என்னை அவர் அன்போடிணைப்பேன் - ஆஹா

 

2.         காரிருள் சூழ்ந்து கலங்கி தவித்த வேளை

            கரங்கள் நீட்டி என்னை

            அன்பாய் அணைத்தீரே

            புகழ்ந்து பாடி துதிப்பேன்

            உம் பாதங்களை என்றும் தொழுவேன் - ஆஹா

 

3.         சாவின் பள்ளத்தாக்கினில்

            நடந்து வந்திடினும்

            தீங்கு நெருங்கிடினும்

            மறவேன் ஆண்டவரை

            தூக்கியே நிறுத்தி என்னை

            கண்மணி போல் காத்திடுவார் - ஆஹா

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...