11 June 2024

தேவன் உன்னோடு இருப்பார் உன்னை காப்பார்

தேவன் உன்னோடு இருப்பார் உன்னை காப்பார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவன் உன்னோடு இருப்பார் உன்னை காப்பார்

                   உள்ளங்கையில் உன்னை வரைந்து வைத்தார்

 

1.         அபிஷேக நாதர் அன்பர் அவரே

            அளவில்லா கிருபை தந்தவர் அவர்

 

2.         உன்னோடிருந்து உன்னை அணைப்பார்

            ஏக்கங்கள் நேரத்தில் உன்னை சுமப்பார்

 

3.         எங்கும் நிறைந்தவர் உன்னை காப்பார்

            எல்லாம் அறிந்தவர் உயர்த்திடுவார்

 

4.         யெகோவா ரஃபா பரிகாரி கர்த்தர்

            யெகோவா நிசி உன் ஜெய தேவன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...