11 June 2024

தேவன் இவர் தேவன் இவர்

தேவன் இவர் தேவன் இவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

கர்நாடக பேஹாக்                         ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          தேவன் இவர், தேவன் இவர், தேவன் இவர்

            பூமிதனில் மானிடரின் பாவங்களைப் போக்க வந்த

 

                                    அனுபல்லவி

 

                        தீர்க்கர் முன்பு சொன்ன தேவகுமாரன் இவர்

                        யூதர் குலத்தில் வந்த கன்னிமரி மைந்தன் இவர்

 

            சந்திரர்க்கும் சூரியர்க்கும் அந்தரர்க்கும் தேவன் இவர்

            சுந்தரச் சீயோன் மலையில் தோத்திரிக்கும் தேவன் இவர்

            பல்லுயிர்க்கும் ஈவளிக்கும் அன்புமிகும் தேவன் இவர்

            கேரூபீன்கள் சூழவலசாரி வரும் தேவன் இவர்

 

த.அ. தனபாண்டியன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...