நான்
நன்றியோடு துதிப்பேன்
என்
வாழ்நாளெல்லாம் துதிப்பேன்
உம் பாதம் பணிந்து துதிப்பேன்
உம்மில் மகிழ்ந்து மகிழ்ந்து
துதிப்பேன்
1. செய்த நன்மை கோடி
அதைச் சொல்லி முடியாதய்யா
அதை நினைத்து நினைத்து நெஞ்சம்
நன்றி சொல்லி மகிழுதைய்யா
2. அதிகாலை தோறும் என்னை
அப்பா தட்டி எழுப்பினீரே
தினம் புதிய கிருபை தந்து
உம்மில் மகிழச் செய்தீரய்யா
3. தாயின் வயிற்றில் என்னை
உருவாக்கு முன்னே அறிந்தீர்
பெயரைச் சொல்லி அழைத்தீர்
உம் பிள்ளையாக மாற்றினீர்
4. புதுப்பாடல் எனக்குத்
தந்தீர்
உம் நாமம் பாடப் பாட
அபிஷேகம் எனக்கு
தந்தீர்
சாத்தானை ஜெயித்து
வாழ
No comments:
Post a Comment