13 August 2024

வானம் திறந்து தேவ மகிமை

வானம் திறந்து தேவ மகிமை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          வானம் திறந்து தேவ மகிமை

            பெருமழை போல் ஊற்றிட வாஞ்சிக்கிறோம்

            தூய ஆவி என்னை அனலாய்

            இன்னும் நிரப்பிட என் உள்ளம் ஏங்கிடுதே

            ஜீவ நதியில் மூழ்கி தவிக்க

            என்னை முழுவதும் தருகிறேன்

 

                        பிரசன்னம் தேவ பிரசன்னம்

                        என் வாழ்வில் எல்லாம் செய்யும்

                        பிரசன்னம் தேவ பிரசன்னம்

                        முடியாததை முடிய செய்யும்

 

1.         உம் ஆவி ஊற்றப்பட்டால்

            மரித்தவை உயிர் பெறுமே

            எந்த சூழ்நிலையும் என்னை தள்ளாமலே

            காத்திடும் உம் பிரசன்னம்

 

2.         உம் ஆவி ஊற்றப்பட்டால்

            தடைகளும் வழி விடுமே

            கண்ணீர் கவலைகள் யாவையும்

            சந்தோசமாய் மாற்றிடும் உம் பிரசன்னம்

 

 

- Ranjith Jeba

 

 

https://www.youtube.com/watch?v=nuOe4VeFyU8

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...