09 August 2024

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்

                        உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்

 

            வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்

            கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்

 

                        நன்றி நன்றி சொல்வோம் உயிர் உள்ளவரை

                        ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை

 

1.         காற்றும் இல்ல மழையும் இல்ல

            ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே

 

2.         உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்

            மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர்

 

3.         வெட்கப்பட்ட தேசத்திலே

            கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே

 

4.         கைவிடாமல் விட்டு விலகிடாமல்

            நெருங்கின பாதையிலும் கூட வந்தீர்

 

 

- ஜாண் ஜெபராஜ்

 

 

 

https://www.youtube.com/watch?v=2FB8OBKrL_g

https://www.youtube.com/watch?v=3qhlKNVrL1M

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...