06 August 2024

நமஸ்காரம் செய்கின்றோம் நாதா

நமஸ்காரம் செய்கின்றோம் நாதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நமஸ்காரம் செய்கின்றோம் நாதா

                        எல்லா மகிமைக்கும் கனத்துக்கும் பாத்திரரே

                        நமஸ்காரமே நமஸ்காரமே நன்றி நிறைந்த உள்ளத்தோடு

 

1.         மாம்சத்தில் வெளிப்பட்ட இரட்சகரே

            தங்க நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

            என் பாவங்கள் கழுவி

            உம் பிள்ளையாய் மாற்றினீரே

 

2.         ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே

            என்றும் ஆதியும் அந்தமும் நீரே

            நீர் அல்பா ஓமேகாவும்

            இருப்பவராய் இருப்பீர்

 

3.         உலகம் தோன்று முன் பிதாவிடம்

            உம் மகிமை பரத்தில் இருந்தது

            மகிமை உம் சமூகத்தில்

            இப்போதும் இறங்கச் செய்வீர்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...