நல்லவர்
எனக்கு நன்மைகள் செய்தார்
நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன்
- 2
குறைகள் ஏதுமின்றி பார்த்துக்
கொண்டார்
கருத்தாய் என்னை நடத்துகின்றார்
- 2
1. கால்கள் இடறாமல் காத்தார்
கன்மலை மேல் நிற்க செய்தார்
என் கண்ணீரின் பள்ளத்தாக்கனைத்தும்
நீரூற்றாகவே
மாற்றித் தந்தார்
2. வனாந்திரம் களிப்பானதே
கர்த்தர் என்முன்
சென்றதாலே
ஏதுமில்லாத என்னை ஏற்றுக் கொண்டு
ஆசீர்வதித்தார் கிருபையினால்
- Johnsam Joyson
https://www.youtube.com/watch?v=gkpfsAo9POw
No comments:
Post a Comment