06 August 2024

நல்ல நண்பன் இயேசு என்னுடன்

நல்ல நண்பன் இயேசு என்னுடன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நல்ல நண்பன் இயேசு என்னுடன்

          என்றென்றும் வாழ்கிறார்

            புல்லுள்ள இடங்களில்

            என்னை மேய்க்கின்றார்

 

                        அமர்ந்த தண்ணீரண்டை தாகம் தீர்க்கின்றார்

 

1.         தாய் மறந்தாலும் அவர் மறவார்

            தந்தை வெறுத்தாலும் அரவணைப்பார்

            கண்ணின்மணி போல் காத்துக் கொள்வார்

            கடைசிவரை என்னை ஆசீர்வதிப்பார்

 

2.         வானமும் பூமியும் ஒழிந்தே போகும்

            வல்லவர் துணையோ நிலைத்து நிற்கும்

            குன்றுகள் விலகி மறைந்து போகும்

            அவர் கிருபை மட்டும் நிலைத்து நிற்கும்

 

3.         எதிரிகள் கண்கள் முன் பந்தி அமைப்பார்

            என் தலை உயர்த்தி அபிஷேகிப்பார்

            வெள்ளம் போல் சோதனை சூழ்ந்திட்டாலும்

            தோள்களில் என்னை அவர் தூக்கி சுமப்பார்

 

 

- Vincent Selvakumar

 

 

https://www.youtube.com/watch?v=6jFSjXHeI-w

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...