03 August 2024

என் காரியமாய் என் தேவன் செல்வார்

என் காரியமாய் என் தேவன் செல்வார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   என் காரியமாய் என் தேவன் செல்வார்

                        நான் கலங்கிடேனே

                        என் கன்மலையே, என்னை காத்துக்கொள்வார்

                        நான் பயப்படேனே

 

            தம் சாயலாய் என்னை உருவாக்கினார்

            தம் ஜீவனால் என்னை உயிரூட்டினார் - 2

 

                        எழும்பு எழும்பு சீயோனே

                        உன் வல்லமையை தரித்துக்கொள்

                        பரிசுத்த எருசலேமே

                        உன் வஸ்திரத்தை உடுத்திக்கொள் - என் காரியமாய்

 

1.         உலகம்(மே) எதிர்த்தாலும் - நம்

            உன்னதர் உயர்த்துவார் - 2

            வார்த்தையால் வதைத்தாலும்

            வாதையை விலக்குவார் - 2

 

2.         நீதியின் சூரியன்

            நிதமும் நடத்துவார் - 2

            நிந்தனை நீக்கியே

            எந்தனை உயர்த்துவார் - 2

 

3.         ஆறுதல் தேவனால்

            ஆக்கினை அகலுமே - 2

            அன்பின் தேவனால்

            ஆளுவோம் உலகையே - 2

 

 

- Maneksha Babu

 

 

https://www.youtube.com/watch?v=_jRGKnM_pvY

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...