12 June 2024

தேவனே நீர் உயர்ந்தவராயிருந்தும்

தேவனே நீர் உயர்ந்தவராயிருந்தும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவனே நீர் உயர்ந்தவராயிருந்தும்

                   தாழ்மையுள்ள என்னை

                        நோக்கிப் பார்க்கின்றீரே

                        முழு மனதோடு ஆராதிப்பேன்

                        ஆராதனை ரசிகரே

 

1.         நல்லவரே வல்லவரே நலம் தரும் நாயகரே

            கண்ணிமையாய் வந்தெமக்கு

            அடைக்கலமானவரே

            திருப்பாதம் வருகிறேன்

            ஒரு பலியாய் தருகிறேன்

 

2.         எல்லையில்லா கிருபைகளால்

            எந்தனை சூழ்கிறீர்

            தொல்லையெல்லாம் உம் அருளால்

            நன்மையாய் மாற்றுகிறீர்

            உந்தன் அன்பு பெரியது

            உந்தன் இரக்கம் சிறந்தது

 

3.         போற்றிடுவேன் புகழ்ந்திடுவேன்

            உந்தனின் நாமத்தை

            உயர்த்திடுவேன் உணர்ந்திடுவேன்

            உந்தனின் நேசத்தை

            உந்தன் நாமம் வாழ்கவே

            உந்தன் ராஜ்ஜியம் வருகவே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...