தேவன் தம்முடைய
மகிமையின் ஐசுவரியத்தால்
என் குறைவுகளை
எல்லாம் நிறைவாக்குவார்
நான் பாடுவேன் போற்றுவேன்
துதித்திடுவேன்
நான் புகழுவேன்
வாழ்த்துவேன் ஆராதிப்பேன்
1. பகையாய் நின்ற
பாவத்தை பரிகரித்தார்
எதிராய்யிட்ட கை எழுத்தை
குலைத்து போட்டார்
நான் அடிமை இல்லை
சுயாதீனனானே
எனக்காய் சிந்தின இரத்தத்தினாலே
விடுதலையானெனே
(என் தேவன் தம்முடைய)
2. நம்பினேன் விடுவித்தார்
எல்லா நெருக்கங்களில் இருந்தும்
கை நீட்டினேன் தூக்கினார்
பாவ சேற்றிலே இருந்தும்
நான் அடிமை இல்லை சுயாதீனனானே
எனக்காய் சிந்தின இரத்தத்தினாலே
விடுதலையானெனே
(என் தேவன் தம்முடைய)
3. எனக்காய் நீர் மரித்தார்
என் சார்பிலே
எனக்காய் நீர் உயிர்த்தீர்
என்னை உயிர்பிக்கவே
நான் அடிமை இல்லை
சுயாதீனனானே
எனக்காய் சிந்தின
இரத்தத்தினாலே
விடுதலையானெனே
(என் தேவன் தம்முடைய)
No comments:
Post a Comment