06 June 2024

அப்பா துதிக்கிறேன் என் அன்பே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                   அப்பா துதிக்கிறேன் என் அன்பே துதிக்கிறேன்

                        ஆர்வமுடன் உம் நாமம் தொழுது கொள்கிறேன்

 

1.         யேகோவா ஷம்மா உம்மைத் துதிக்கிறேன்

            யேகோவா ஷாலோம் உம் நாமம் தொழுகிறேன்

 

2.         யேகோவா ரூவா உம்மைத் துதிக்கிறேன்

            யேகோவா ராஃப்பா உம் நாமம் தொழுகிறேன்

 

3.         யேகோவாயீரே உம்மைத் துதிக்கிறேன்

            யேகோவா நிசியே உம் நாமம் தொழுகிறேன்

 

4.         எல்ஷடாய் எல்ரோயீ உம்மைத் துதிக்கிறேன்

            எபிநேசரே உம் நாமம் தொழுகிறேன்

 

5.         யேகோவா மெக்காதீஸ் உம்மைத் துதிக்கிறேன்

            யேகோவா ஓமேகா உம் நாமம் தொழுகிறேன்

 

6.         இயேசு கிறிஸ்துவே உம்மைத் துதிக்கிறேன்

            இம்மானுவேலனே உம் நாமம் தொழுகிறேன்

 

7.         பரிசுத்த ஆவியே உம்மைத் துதிக்கிறேன்

            தேற்றரவாளனே உம் நாமம் தொழுகிறேன்

 

8.         அக்கினிநாவே உம்மைத் துதிக்கிறேன்

            அநாதி சிநேகிதரே உம் நாமம் தொழுகிறேன்

 

9.         ஆதியே அந்தமே உம்மைத் துதிக்கிறேன்

            அல்பா ஓமேகா உம் நாமம் தொழுகிறேன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...