12 June 2024

ஆவியே இரங்கிடுமே ஆவியே இரங்கிடுமே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆவியே இரங்கிடுமே

                        ஆவியே இரங்கிடுமே

                        இரங்கி என்னை நிரப்பிடுமே

 

1.         என் பாதையெல்லாம் நீர் நடத்தும்

            என் தேவையெல்லாம் நீர் சந்தியும் - 2

            உம் பிள்ளையாய் என்னை மாற்றினிரே

            என் வல்ல தகப்பனே - ஆவியே

 

2.         எல்லா துதிக்கு பாத்திரரே

            இயேசுவே உம்மைப் போற்றுகிறோம்

            எல்லா கனத்தின் அதிபதியே

            இயேசுவே உம்மை ஆராதிப்போம் - 2 - ஆவியே

 

 

- Benny John Joseph

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...