24 March 2026

ஆத்ம நேசர் இயேசு எனக்கெல்லாம் நீரே

நிஜீ.கீதங்கள்:1871

To Download Txt Lyrics file

 

                   ஆத்ம நேசர் இயேசு எனக்கெல்லாம் நீரே

                   ஆயிரங்களில் நீர் சிறந்தவரே

 

1.         பள்ளத்தாக்கின் லீலி காலை விடி வெள்ளி

            ஆத்துமாவின் நேசர் நீரே

            (என்) கவலைகள் தீர்ப்பவரே

 

2.         பூலோக மேன்மை தேடாத நேசர்

            பேர் புகழ் நாடாதவர்

            (என்) ஆத்தும ரட்சகரே

 

3.         மாயமாம் உலகம் மாய்ந்திடும் ஓர் நாள்

            மாறிடா நேசர் இயேசு

            (இயேசு) மாட்சிமை மிகுந்தவரே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...