31 March 2026

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன்

பாடல்

To Download Txt Lyrics file

 

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

உந்தன் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்

ஆட்கொண்டு நடத்திடும்

 

நிரப்பிடும் என்னை நிரப்பிடும் - உம்

வல்லமையால் என்னை நிரப்பிடும்

 

பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட - உம்

பரிசுத்த ஆவியால் நிரப்பிடும்

 

பெலத்தின் மேல் பெலன் நான் அடைந்திட - உம்

பெலமுள்ள ஆவியால் நிரப்பிடும்

 

உமக்காய் ஊழியம் செய்திட - உம்

உன்னத ஆவியால் நிரப்பிடும்

 

மகிமை மேல் மகிமை நான் அடைந்திட - உம்

மகிமையின் ஆவியால் நிரப்பிடும்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...