27 March 2026

ஆராதனை செய்கிறோம் ஆவி

நிஜீ.கீதங்கள்:2554

To Download Txt Lyrics file

 

                   ஆராதனை செய்கிறோம்

                        ஆவி ஆத்மா உடலும் சேர்ந்து

                        ஆராதனை செய்கிறோம் ஆராதனை-4

 

1.         ஆயிரம் ஆயிரம் தூதர்களோடு

            ஆவியில் உண்மையாய் ஆராதிப்போம்

            அன்பரை ஆராதிப்போம்

 

2.         பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடி

            பரலோகத்தாரோடு ஆராதிப்போம்

            பரமனை ஆராதிப்போம்

 

3.         இரண்டு மூன்றுபேர் கூடும் போது

            நடுவில் வருவார் ஆராதிப்போம்

            நாமெல்லாம் ஆராதிப்போம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...