27 March 2026

ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கிறோம்

நிஜீ.கீதங்கள்:826

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராதனை ஆராதனை

            ஆவியோடு ஆராதிக்கிறோம்

            ஆராதனை ஆராதனை

            உண்மையோடு ஆராதிக்கிறோம் - 2

 

                        ஆராதனை ஆராதனை - 2

 

1.         சத்திய தேவனே உம்மை உயர்த்தி

            தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்

            நித்திய தேவனே உம்மை உயர்த்தி

            உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் - ஆராதனை

 

2.         யெஹோவா யீரே பார்த்துக்கொள்வீர்

            தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்

            யெஹோவா நிஸியே வெற்றி தருவீர்

            உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் - ஆராதனை

 

3.         யெஹோவா ரூவா நல்மேய்ப்பரே

            தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்

            யெஹோவா ராஃப்பா சுகம் தருவீர்

            உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் - ஆராதனை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...