27 March 2026

ஆராதனைக்குரிய என் ஆண்டவரே

நிஜீ.கீதங்கள்:1069

To Download Txt Lyrics file

 

                   ஆராதனைக்குரிய என் ஆண்டவரே

                        என் ஆண்டவவரே ஆராதனை! ஆராதனை!!

 

1.         இரக்கத்தின் தேவனே

            யெகோவா ராஜனே

            ஆறுதல் அனைத்திற்கும்

            வற்றாத நீரூற்றே

 

2.         பாடுகள் பெருகும் போது

            ஆறுதல் பெருகுதையா

            மரணத்தின் பிடியினின்று

            விடுவித்துக் காக்கின்றீரே

 

3.         எல்லா இடங்களிலும்

            வெற்றியை தருகின்றீர்

            உம்மை வெளிப்படுத்தி

            உதவி செய்யுமைய்யா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...