ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே (2) - என்னை
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
1. வனாந்திரங்கள், வயல்வெளிகள் ஆகட்டும்
ஆவியானவரே (2)
அன்பின் ஆவியானவரே
2. உலர்ந்த எழும்புகள் உயிரோடு எழும்பட்டும்
ஆவியானவரே (2)
அன்பின் ஆவியானவரே
3. வாலிபரெல்லாம் தரிசனம் காணட்டும்
ஆவியானவரே (2)
அன்பின் ஆவியானவரே
No comments:
Post a Comment