ஆராதனைக்குரியவரே- உம்மை
ஆராதனை செய்கின்றோம்
மகிமைக்கும் கனத்திற்கும்
பாத்திரரே
உம்மை ஆராதனை செய்கின்றோம்
- 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை - 2
ஆராதனை ஆராதனை
கர்த்தருக்கே ஆராதனை - 2
1. எஜமானனே என் நேசரே
உம்மை நான் துதிக்கின்றேன் - 2
என் ஜீவித நாளெல்லாம் - (2)
உம்மை பணிந்து போற்றிடுவேன் - (2) - ஆராதனை
2. கேருபீன்கள் சேராபின்கள்
துதிக்கும் பரிசுத்தரே - 2
பரிசுத்தமாய் நித்தியமாய் - (2)
உம்மை
ஆராதிக்க கிருபை செய்யும் - (2) - ஆராதனை
3. சிங்காசனம்
வீற்றிருக்கும்
எங்கள்
ராஜாவே - 2
பாதம்
பணிந்து நான் - உம் - (2)
என்றென்றும்
ஆராதிப்பேன் - (2) - ஆராதனை
No comments:
Post a Comment