31 March 2026

ஆவியில் நிறைந்து ஜீவிக்க

நிஜீ.கீதங்கள்:812

To Download Txt Lyrics file

 

            ஆவியில் நிறைந்து ஜீவிக்க

            அபிஷேகம் ஊற்றுங்க

            ஆவியின் வரங்களால் நிரம்பிட

            உம் அருள்மாரி ஊற்றுங்க

 

                        ஆராதனை ஆராதனை ஆவியானவரே

 

1.         சிறைப்பட்ட ஜனங்களை மீட்க

            உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா

            காயம்பட்ட ஜனங்களை தேற்ற

            உம் அன்பின் வெள்ளம் ஊற்றுங்கப்பா

 

2.         வாலிபர்கள் முதியோர்கள் மேலும்

            உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா

            தரிசனங்கள் சொப்பனங்கள் காணட்டும்

            உம் பின்மாரி ஊற்றுங்கப்பா5

 

3.         ஊழியர்கள் உலகெங்கும் பெருக

            உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா

            உலகெங்கும் திருச்சபை பெருக

            உம் பின்மாரி ஊற்றுங்கப்பா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...