27 March 2026

ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்

நிஜீ.கீதங்கள்:873

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்

                        இரட்சக தேவா உம்மை ஆராதிக்கின்றோம் - 2

 

1.         மாட்சிமை உள்ளவரே

            எல்லா மகிமைக்கும் பாத்திரரே - 2

            மாறிடாத என் நேசரே

            துதிக்குப் பாத்திரரே - 2 - ஆராதிக்கின்றோம்

 

2.         என் பெலவீன நேரங்களில்

            உந்தன் பெலன் என்னைத் தாங்கினதே - 2

            ஆத்துமாவைத் தேற்றினீரே

            கிருபை கூர்ந்தவரே - 2 - ஆராதிக்கின்றோம்

 

3.         வாழ்க்கையின் பாதையிலே

            எனக்கு உதவின மா தயவே - 2

            கெஞ்சுகிறேன் கிருபையினை

            உமக்காய் வாழ்ந்திடவே - 2 - ஆராதிக்கின்றோம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...